(எம்.சீ.எம்.சம்சுல் முனா)
இதோ வெளிநாடு செல்ல இளைஞர்களுக்கு அரிய சந்தர்ப்பம்
சர்வதேச இளைஞர் கப்பல் சுற்றுலா- 2019
ஜப்பான் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுகின்ற 32வது சர்வதேச இளைஞர் கப்பல் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்க நீங்கள் தயார?.............
அப்படியாயின்
1. வயதெல்லை 20-29 இடைப்பட்டவர்
2. G.C.E.(O/L) பரீட்சையில் ஆங்கில பாடத்தில் சித்தி
3. NYSC ன் இளைஞர் கழகங்களில் அங்கத்துவம் மற்றும் ஆங்கிலம் சரலமாக பேசும் ஆற்றல்
4.விசேட திறமை (விளையாட்டு, நடனம்,கலை,ஊடக நடவடிக்கை சம்பந்தமான ஆற்றல்)
5.சிறந்த உடல்,உள ஆரோக்கியம்
மேற்குறித்த தகமையுடையவர்கள் தங்களின் சுய விபரங்களை (Bio date) 21.07.2019 ம் திகதிக்கு முன்னர் கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
உதவிப்பணிப்பாளர்,
சர்வதேச இளைஞர் தொடர்பு பிரிவு,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இல-65, ஹய்லெவல் வீதி, மஹரகம.
E-mail
Tp- 0112844212
Fax- 0112844212

0 Comments