தமிழ் தலைமைகள் - முஸ்லீம் தலைமைகள்
அமைச்சரவைக்கு வந்த தோப்பூர் பிரதேச செயலக தரமுயர்த்தல் பிரேரணையைத் தடுக்க அமைச்சர் அல்லாத சுமந்திரனால் முடியுமென்றால் கேபினட் அமைச்சர்களான உங்களால் ஏன் கல்முனை விடயத்தில் சாதிக்க முடியவில்லை....?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்கிற அச்சம் ரணிலுக்கு இருக்கிறது.
முஸ்லீம் தலைமைகள் அந்த முடிவை எடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கைக்கு என்ன காரணம்....
இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து மகிந்த தரப்புக்கு வாய்ப்புக் கொடுக்க கூடாது என்று ஏன் முஸ்லீம் தலைமைகள் நினைக்க வேண்டும்....?
தமிழ் தலைமைகளுக்கு அந்த கடப்பாடு இல்லையா...
ஜனநாயகத்தைக் காப்பாற்ற போய் கோவனமிழந்து நிற்க்கிறோம்.

0 Comments