இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பின் வெள்ளி விழா கொழும்பு 7.மகாவேலி மைய மண்டபத்தில் (2) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றபோது கவிதை போட்டிக்கான முதலாவது இடத்தைப் பெற்ற "பலிப்பிண்டம் " எனும் கவிதை நூலுக்குகான சான்றிதழ் மற்றும் விருதுதை கொழும்பை சேர்ந்த இதயராசன் புரவலர் ஹாஷிம் உமரிடமிருந்து பெறுவதையும் அருகில் டாக்டர் ஞானம் ஞானசேகரன் மூத்த கவிஞர் ஆரியவன்ஷ ரணவீர டாக்டர் ஜின்னாஹ் ஷரிப்புத்தீன் ஆகியோர் உடன் காணப்படுகின்றன்பேராசிரியர் சோ.சந்திரசேகரம்.மேமன்கவி.கமல் பெரேரா ஆகியோர் உரையாற்றுவதையும் பார்வையாளர்களை காணலாம்
0 Comments